ம்மு காஷ்மீரில் தனது பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் பாதுகாப்பு விவகார ஆலோசகராக கே.விஜயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
என்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்?
அதேசமயம் மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள மாநிலங்களில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியில் அடுத்த ஓராண்டு காலம் நீடிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன்