எங்களோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சுடாதீங்க : ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை January 09, 2020 • mathi உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவம் எங்களுடையது என்பதை ஈரான் உணரவில்லை என நினைக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.