ஈரானின் இந்த அதிரடி தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைந்த

ஈரானின் இந்த அதிரடி தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உடனடியாக உயர்நிலைக் குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியி்ட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ள நிலையில், தங்களிடம் நவீன ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி உள்ளார்.

ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க விமானப்படை தளங்களை ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. சேதப்படுத்தியது பற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.