5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவதாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.